திட்டம் கைவிடுக!

img

ஹைட்ரோகார்பன் திட்டம் கைவிடுக! தஞ்சை, புதுகை, நாகையில் பேரணி

காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலி யுறுத்தி பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் நோக்கி பேரணியாகச் சென்று கோரிக்கை மனு அளித்தனர்.